Thursday, December 25, 2014

KAYAL MOVIE REVIEW



என் இனிய blog வாசிகளே !

கயல் படத்தின் முதல் நாள் முதல் பதிப்பை பார்த்தேன் மிகுந்த எதிர்பார்போடு!! என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை !!

பிரபு சாலமனின் HATRIC  வெற்றி  இந்த கயல் !

பிரபு சாலமனிற்கு ஒரு புது ஹீரோ, ஹீரோயின், ஒரு அழகிய கேமராமென்,  இம்மானின் இசை, ஒரு வரி காதல் கதை போதும், ஒரு அழகிய கவிதையை படைபதற்கு . 

ஒரு நிமிடம் கூட தொய்வு ஏற்படாமல் காதல் கதையை  சொல்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும், அது பிரபு சாலமனுக்கு இயல்பாக வருகிறது. 

படத்தில் ஒவ்வொரு CHARACTER ம்  மனதில் நிற்கிறது. 

ஹீரோ, ஹீரோயின், ஹீரோவின் நண்பன், அனைவரும் புதுமுகங்கள் என்று சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு தத்ருபமாக படத்தோடு ஒன்றி நடித்து இருக்கிறார்கள். 

ஹீரோயின்  கயல் இன்னொரு அமலா பாலாக வருவதில் சந்தேகமில்லை. 

இசை ஹீரோ இம்மான் வேறு உலகத்திருக்கு சென்று கொண்டு இருக்கிறார். வாழ்த்துக்கள் . 

கேமரா மென்  இன்னொரு ஹீரோ.VISUALS கலக்குகிறது !! குறிப்பாக கயலின் கண்கள். 

இந்த படம் ஒரு EXPERIENCE. 

VIVEKS  PUNCH :  கயல் - அழகிய முயல் !

RATING : * * * * *