Watched this Ajit Strarrer on the second day of its release. The movie tag says "Power of Silence".
ஒழுங்க வீட்டில் "silenta" இருந்தேனா ? எனக்கு வேணும் எனக்கு வேணும்!
ஒரு வரி கதைக்கு மூன்று பேர் திரைக்கதை. அஜித் உள்பட.
கதையே இல்லாமல் "திரைக்கதை" அமைக்க மூன்று பேர் தேவை தான்!
பில்லா-2 பார்த்த மாதிரியே ஒரு feel.
எத்தனை நாளைக்கு தான் அஜித் slow motionil style ஆக நடப்பார்?
அஜித் காலுக்கே bore அடித்து இருக்கும்.
இசை அமைப்பாளர் பரத்வாஜுகு "salary" கொடுத்தார்களா தெரியவில்லை.
அட கதை தான் ஒட்ட வில்லை பாடல்களுமா? "டொட்ட டொய்ன்" கொஞ்சம் தேவலாம். ஒரு பாடல் "துஷ்யந்தா" அந்த tune எங்கிருந்து copy அடித்தார் என்று அவரே போட்டு காண்பிக்கிறார்.
அஜித் fan களே ""dhum" அடிக்க சென்று விடுகிறார்கள்.
don ஆக வரும் யுகி சேது ஒரு சின்ன ஆறுதல்.
அடிக்கடி "தல போல வருமா" என்று ஒரு பாடல். இப்படியே படத்துக்கு படம் பாடிட்டு இருந்தா
"தல" ரசிகர்கள் theatre க்கு வருவார்களா என்பது சந்தேகமே!
அப்பா "தல" பய்யன் "தல" என்று மீண்டும் "வரலாறு" படைக்கிறார்கள்.
தல தம்பியாக வரும் ஒரு "சின்ன தல" நான் ஏன் சுட்டேன் தெரியுமானு திருப்பி திருப்பி கேட்டு "தலை"யை tension ஏற்றும் இடம் படத்தின் highlight comedy.
என் பக்கத்தில் இருந்த மூன்று வயது குழந்தை கூட "சட்" டென்று பதில் சொல்கிறது. பாவம் தல தம்பி "பொட்" டென்று குண்டடி பட்டு சாகுது !
பாவனா சமீரா என்று ரெண்டு வெத்து வேட்டு Heroines.
Power of Silence - பாவம் அதுகளும் silenta வந்து போகுதுங்க.
பிரபு "guest" role என்று "waste" role கொடுத்து இருக்கிறார்கள்.
Fights நல்லா இருக்கு பா ! "தல" கடைசி வரைக்கும் ஒரு அடி கூட வாங்காது என்று பார்த்தா
தலைய ரெண்டு சாத்து சாத்தி climax-ல கட்டிப் போட்டு சீண்டுராங்க மாமா-தம்பி வில்லனுங்க !
"தல" பொங்கி எழுந்து படம் fulla வர மாம-தம்பி ஜோடி வில்லங்கள புரட்டி எடுக்குது / hangerla bodya மாட்டுது.
"மொட்ட தல சுரெஷ்" வில்லன நல்லவனானு தெரியமலெயே கடைசி scene-ல நல்லவன் ஆகுது
"தல" கூட இருக்கிறவங்கள யாரு துப்பாக்கில சுட்டாலும் அவங்க சாக மாட்டாங்க ! doctor கிட்ட கூட போகாம உடம்பு சரியா போயிடும்.
"தல" நிரபராதி ஆகுது.
ஹுப்பாடா படம் முடிஞ்சது என்று தெரிஞ்சதும் "என் தல" தப்பிச்சுதடா சாமி !
ஒரே ஓட்டம் என் வீட்டுக்கு.
'தல" படத்த பார்த்துட்டு நான் "தல தல" என்று அடிச்சிகிட்டது தான் "மிச்சம்"
இதுக்கு "மேல" "தல" படம் பார்ப்பேனு நீங்க அடம் புடிச்சா
அது உங்க "தல" எழுத்து ! உங்க மேல உள்ள அக்கறைல சொல்றென்
கூடவே "தல" வலி மாத்திரை எடுத்துக்கொண்டு போவது நல்லது !
Punch Line : அசல் - pazhaiya ajith padangaLin "NAGAL" !
Rating : "தல" - ONE STAR *
2 comments:
Sari... review yezhutharadhayellam idhoda niruthikko...
Vettaikaaranukku 3/5
Asal 1/5
Idhulirundhe theriyudhu nee vijay fan nu..
Review should be genuine ok!
Poongadaa...
As a LIC policy, I dont want to reply to Anonymous visitors comments. Since this is "thala" pora vishayam :-) let me say. I am only one fan. "Thala"pathy fan :-) Review padikrathukku munnadi padaththa paarungada :-) Naan petra thunbam ivvaiyagamum perattum !
Un "thala" ezhuthu :-)
Post a Comment