இளம் கதாநாயகர்களிள் தனித்துவத்துடன் இயங்க சிம்பு முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் அவரது தந்தை விஜய.டி.ராஜேந்தரும் கோலிவுட்டை மீண்டும் கலக்க முயன்று வருகிறார்.
அரசியலில் அவ்வப்போது ஆட்டம் காட்டுவதுபோல்ம், சினிமாவையும் விட்டு வைப்பதில்லை என்பதற்கான உதாரணம்தான் இந்த செய்தி.ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கத்திட்டமிட்டிருக்கிறார் விஜய டி.ராஜேந்தர். 'கருப்பனின் காதலி', 'கல்லூரி நாட்கள்' என்பது படத்தின் தலைப்புகள்.
முதல் படத்தை சாய்மீரா நிறுவனம் தயாரிக்கிறது. அதில், ராஜேந்தர் தனது இரண்டாவது வாரிசு குறளரசனை அறிமுகப்படுத்துகிறார்.கல்லூரி நாட்கள் படத்தில் அவரே ஹீரோவாக நடித்து இயக்கவிருக்கிறார். இதை சிம்புவின் 'சிலம்பாட்டம் படத்தை தயாரிக்கும் எல்.எம்.எம் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்தை இன்னோரு 'ஒரு தலை ராகம்' என்கிறார்கள் டி.ஆர் வட்டாரத்தில்.

No comments:
Post a Comment