Kamals' next flick "Dasavatharam" Music will be released in third week of March 2008.
Sony BMG, the popular music company enters the tamizh music market with this release.
ரூ.2 கோடி கொடுத்து, 'தசாவதாரம்' பாடல்களை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள சோனி பிஎம்ஜி நிறுவனம், தமிழ் படத்தில் தடம்பதிப்பது இதுவே முதன்முறை. இதுகுறித்து தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், சோனி பிஎம்ஜி-யின் வெளியீடாக தசாவதாரம் பாடல்கள், அடுத்தமாதம் (மார்ச்) மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும், ஏப்ரல் 10 முதல் கமலஹாசனின் பத்து அவதாரங்களையும், உலக நாடுகள் முழுவதிலும் திரையரங்குகளில் அவரது ரசிகர்கள் தரிசிக்கலாம் என்றும் அவர் கூறினார். அதே நாளிலேயே, இப்படத்தின் தெலுங்கு, இந்தி பதிப்புகளும் வெளியிடப்படுகின்றன.

No comments:
Post a Comment