Friday, December 14, 2007

விளையா‌ட்டு - Oru Munnottam

'விளையா‌ட்டு' படத்திற்காக ப‌தினை‌ந்து நா‌ட்க‌ள் பாழடை‌ந்த க‌ட்டிட‌த்‌தி‌ல் நடி‌த்தாரா‌ம் நாயகி சர‌ண்யா !

இதில் சர‌ண்யா புதுமையான முறை‌யி‌ல் ச‌ண்டை போ‌ட்டு எ‌தி‌‌ரிகளை ‌வீ‌ழ்‌த்துவது போ‌ல் படமா‌க்‌‌கியு‌ள்ளா‌ர்களா‌ம்.

இ‌ந்த‌ப்பட‌த்‌தி‌‌ல் ஹா‌லிவு‌ட் பட‌ங்க‌ளி‌ல் நடி‌த்த ஆ‌ண்‌ட்ரூ எ‌ன்ற நடிக‌ர் மு‌க்‌கிய வேட‌த்‌‌தி‌ல் நடி‌க்‌கிறார்‌ .

இவ‌ர் ‌ஸ்டீவன் ‌ஸ்‌பீ‌ல்‌பெ‌ர்‌க் இய‌க்‌கிய ‌ஷி‌ண்ட‌ல‌ர்‌ஸ்‌ லி‌ஸ்‌ட், வெ‌ஸ்‌லீ உ‌‌ள்பட பல ஹா‌லிவு‌ட் பட‌ங்க‌ளி‌ல் நடி‌‌த்தவர்.‌

இ‌ந்த‌ப்பட‌த்‌தி‌ன் கதை, திரை‌க்கதை, வசன‌ம் எழு‌தி இய‌க்குவதோடு கதாநாயகனாக‌வு‌ம் நடி‌க்‌கிறார்‌ எ‌ஸ். எ‌ழி‌ல்வே‌‌‌‌ந்த‌ன்.

No comments: