Thursday, January 31, 2008

நச் - நமீதா

En blog reader oruvar ungaL bloggil kavarchikaramana vishayangaL edhuvumae illayae endru romba varutha pattaar :-) Avarukaaga indha kavarchikaramaana petti cheithi :-)

'பில்லா'வில் நயன்தாரா 'டூ பீஸ்' உடையில் நடித்தாலும் நடித்தார், அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, நடிகைகள் மத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. நயனின் இந்த குளியல் டிரசால் ரொம்பவும் அப்செட் ஆகியிருப்பவர் 'பில்லா'வில் நடித்த நமீதாதான். காரணம், கவர்ச்சிப் புயலான தன்னை இழுத்துபோர்த்தி நடிக்க வைத்துவிட்டு, நயன்தாராவை உரித்த கோழியாக்கி பிரபலப்படுத்திவிட்டாரே என்ற ஆதங்கம்தான். இதன் காரணமாக, தற்போது ராஜேஷ்வர் இயக்கும் 'இந்திரவிழா' படத்தில் கண்டிப்பாக தனக்கு 'டூ பீஸ்' உடையில் ஒரு குளியல் காட்சி வைக்க வேண்டும் என்று சிணுங்கினாராம் நமீதா. இதனால் இன்ப அதிர்ச்சிக்குள்ளான ராஜேஷ்வர் போட்டோ செஷனுக்கே அந்த காட்சியை எடுத்துவிட்டாராம். இதை மோப்பம் பிடித்த பலரும், 'படத்தின் ஸ்டில்சை எப்போ சார் ரிலீஸ் பண்ணுவீங்க!' என்று நச்சரித்து வருகிறார்களாம்!

No comments: