மீண்டும் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார் பாலு மகேந்திரா. 'கோடை விடுமுறை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விக்னேஷ் என்ற புதுமுகம் ஹீரோவாகிறார். அவருடன் பிரியாமணி ஜோடி சேருகிறார்.விக்னேஷ், லயோலோ கல்லூரி மாணவர். அந்த கல்லூரி மாணவர்களான விஜய், சூர்யா, விஷால் வரிசையில் தற்போது இவரும் கோடம்பாக்கத்தில் களமிறங்கியுள்ளார். லயோலா கல்லூரி மாணவர்கள் எல்லாம் முன்னணி ஹீரோவாக வலம்வரும் நிலையில், விக்னேசும் அந்த வரிசையில் இடம்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
No comments:
Post a Comment