'சிவாஜி'க்குப் பிறகு மீண்டும் ரஜினி - ஷங்கர் - ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ள நிலையில், 'ரோபோ' படத்துக்காக பாடல்களை பதிவு செய்யும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இப்படத்தின் கதை ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளதால், படத்துக்கு பலம் சேர்க்கும் இசையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் ஷங்கர். வழக்கம்போலவே, தனது கூட்டணியின் ரசனைக் கேற்ற பாடல்களுக்கான பல்லவிகள் பலவற்றை தயார் செய்யுமாறு ரஹ்மானிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ரஹ்மானும், 'சிவாஜி'யைக் காட்டிலும் அதிக அளவில் பிரம்மிப்பூட்ட வேண்டும் என்ற சிரத்தையுடன்,பல்லவிகளைப் பதிவு செய்வதில் பிஸியாகியிருக்கிறாராம்!
No comments:
Post a Comment