ரோபோ'வுக்கு முன்பாக பாலச்சந்தர் படமொன்றில் ரஜினி நடிக்கிறார் என்று செய்திகள் வந்தாலும், முதலில் துவங்கப்போவது 'ரோபோ'தானாம்.
காரணம், பல வருடங்களுக்கு முன்பே 'ரோபோ'வுக்கான ஸ்கிரிப்டை பக்காவாக ரெடி பண்ணி வைத்திருக்கிறார் ஷங்கர்.
படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு தொடங்கிவிட்டது.
இதனால் அடுத்த மாதமே ஷூட்டிங் கிளம்ப ரோபோ குழுவினர் தயாராகி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment