நீர், காற்று, வானம், தாயன்பு இவையெல்லாம் எளிதில் கிடைப்பவை. ஆனால், ஒப்பிட முடியாத உயர்வுடையவை. அதைப்போலவே 'ஜெயம் கொண்டான்' கதையும் எளிமையானதே என்கிறார் அறிமுக இயக்குனர் ஆர்.கண்ணன்.இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த இவர், இப்படம் குறித்து கூறுகையில், முன்னேறத் துடிக்கும் இளைஞர் மற்றும் ஒருவருக்கு ஒருவருக்கும், முரண்பட்ட இரு பெண்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்களே என்கிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், 'உன்னாலே உன்னாலே' நாயகன் வினய், பாவனா, லேகா வாஷிங்டன் ஆகியோர் நடிக்கின்றனர். வித்யாயாசாகர் இசையமைக்கும் இப்படம், தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகிறது.
No comments:
Post a Comment